#கந்தனுக்கு_அரோகரா
#Rajinikanth
#KanthaSastiKavasam

Rajinikanth says that all the religion are one. He says Kanthanukku Arokara!

எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என ட்விட்டரில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் கருப்பர் கூட்டத்தின் வீடியோவை டெலிட் செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.